September 2, 2023

சிங்களருள் தமிழர் மெய்யியல்

ஒரு சமயம் என்பது தோன்ற காரணமாய் அமைவது அது உருவான இடமும் அதை உருவாக்கிய மக்களுமே ஆவர். அந்த சமயத்தில் கூறுகள் யாவும் அந்த மண்ணை சார்ந்ததும் அந்த இன மக்களின் பண்பு சார்ந்ததுமாய் இருக்கும். ஆப்ரகாமிய மதங்கள் யாவும் யூத தேசிய இனத்தில் இருந்து உருவானவை. இன்று ஆங்கிலேயர், செருமானியர், அரேபியர் என்று பல்வேறு தேசிய இனங்களாக இருக்கும் மக்கள் ஒரு காலத்தில் யூத இனமாகவே இருந்தனர். இப்படி தான் நம் ஊரிலும். நமது இலங்கை …

சிங்களருள் தமிழர் மெய்யியல் Read More »

இலங்கையில் நடுகல் – 3

பொலன்னறுவை அருங்காட்சியகத்தில் இருக்கும் இன்னொரு நடுகல் தான் இங்கு கொடுக்கப்பட்டுள்ள படம். இதில் இருபுறமும் புடைப்பாக செதுக்கப்பட்டுள்ளது. வீரன் ஒருவன் தனது வலது கையில் ஒரு ஆய்தத்தை ஏந்தியவாறு உள்ளான். இடுப்பில் ஒரு அங்கி. கை,கால், கழுத்து, காதில் அணிகலன், தலை அலங்கரிப்பு ஆகியவற்றை பார்க்கபோனால் எதோ ஒரு குறுநில தலைவன் போன்ற தோற்றம். இடது கையில் ஏதோ ஒரு பொருள். என்னவென்று தெரியவில்லை. அருகே ஒரு பெண் வலது கையில் ஒரு விசிறியுடன் உள்ளார். அப்படியே …

இலங்கையில் நடுகல் – 3 Read More »