September 1, 2023

இலங்கையில் நடுகல்

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் என்பதே நம் தமிழ் மரபு. அப்படி வாழ்வாங்கு வாழ்ந்தவருக்கு நினைவாய் கல் ஒன்றை நட்டு வழிபடும் வழக்கம் என்பதே நம் தமிழினத்தின் முதன்மை வழிபாடாய் இருந்தது. இப்படியான வழிபாட்டு முறையியல் என்பது கணக்கிட முடியாத அளவிற்கு தென்புலத்தில் மாந்தனின் தடயம் கிடைக்கும் காலம் தொட்டே இங்கு வாழ்த்த மாந்தரான தமிழரிடம் பழமை வாய்ந்ததாய் கலந்துள்ளது. நம் பண்பாட்டின் வெளிப்பாடான சங்க இலக்கியங்கள் இந்நடுகல் வழிபாட்டை நமக்கு கண் முன்னே …

இலங்கையில் நடுகல் Read More »

இலங்கையில் நடுகல் – 2

எனது முந்தைய பதிவில் அடியேன் ஈழம் சென்ற போது பொலன்னறுவை அருங்காசியகத்தில் இரண்டு நடுகற்கள் கண்டதை பதிவிட்டு இருந்தேன். அவற்றை பற்றி இப்பதிவில் காண்போம். கங்க காலம் பின்னர் சோழ அரசு மீண்டும் பேரரசாய் உருபெற்று தனது எல்லை பரப்பை விரிவாக்கி கொண்டிருந்த பொது தெற்கே ஈழ மண்டலத்தையும் கைப்பற்றினர். மதுரையும் ஈழம்மும் கொண்ட கோப்பரகேசரி என்று முதலாம் பராந்தக சோழர் அறியப்பட்டார். காரணம் இவர் காலத்தில் தான் மீண்டும் ஈழம் சோழர் வசமானது. இவருக்கு பின்னர் …

இலங்கையில் நடுகல் – 2 Read More »